நீங்கள் தேடியது "Relationship"
10 April 2023 5:48 PM IST
தாயுடன் தகாத உறவு... தட்டி கேட்ட மகனுக்கு சரமாரி கத்திக்குத்து - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி
4 March 2023 10:12 PM IST
தகாத உறவால் நடந்த விபரீதம் - வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது
15 Dec 2022 9:37 AM IST
மனைவி உடன் தகாத உறவில் இருந்த நண்பன் - பார்த்து அதிர்ந்து போன கணவன்
2 Oct 2021 4:49 PM IST
"கணவன், மனைவி உறவில் இருந்து பிரிவு" - நடிகை சமந்தா அறிவிப்பு
"கணவன், மனைவி உறவில் இருந்து பிரிவு" - நடிகை சமந்தா அறிவிப்பு
23 Jan 2021 8:01 AM IST
தமிழர்களுக்கு எதிராக தொடரும் சம்பவங்கள் : இந்தியா - இலங்கை உறவு வலுப்படுமா?
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று திரும்பியதில் இருந்து தொடரும் நிகழ்வுகள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு....
6 May 2019 4:11 AM IST
அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்த பக்தர்கள்...
திருவெறும்பூர் அருகே குண்டூர் பர்மா காலனியில் உள்ள மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
25 Nov 2018 4:30 PM IST
திமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நண்பர்கள் தான் - திருமாவளவன்
உடல்நிலை காரணமாக, புயல் பாதித்த பகுதிகளை பார்க்க செல்ல முடியவில்லை எனவும், நாளை புதுக்கோட்டை செல்ல இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
28 Sept 2018 3:58 PM IST
"திருமணத்தை தாண்டிய உறவு குற்றமில்லை" - உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக கமல் கருத்து
திருமணத்தை தாண்டிய உறவு குற்றமில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
27 Sept 2018 11:08 PM IST
ஆயுத எழுத்து 27.09.2018 - திருமணம் தாண்டிய உறவு : உரிமையா? துரோகமா?
ஆயுத எழுத்து 27.09.2018 - சிறப்பு விருந்தினர்கள் : ஓவியா,செயற்பாட்டாளர் // அஜிதா,வழக்கறிஞர் // நிர்மலா பெரியசாமி, மூத்த ஊடகவியலாளர்
27 Sept 2018 4:36 PM IST
"திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றமல்ல" - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
திருமணத்தை தாண்டிய உறவு தண்டனைக்கு உரிய குற்றமில்லை என்றும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497- ஐ ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.