"இந்த மனைவியுடன் 3 நாள், அந்த மனைவியுடன் 3 நாள்" - அப்போ ஞாயிற்றுக்கிழமை..? - 'டபுள் டக்கர்' ஆசாமிக்கு கோர்ட் அதிரடி தீர்ப்பு

x
  • ஹரியானாவைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவருக்கு 2018ம் ஆண்டு குவாலியரைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது.
  • கொரோனா ஊரடங்கின்போது தனது மனைவியை குவாலியரில் உள்ள அவரின் தாய் வீட்டிற்கு அனுப்பிய கணவர், தன்னுடன் பணிபுரியும் இன்னொரு பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
  • இதனையறிந்த முதல் மனைவி, குவாலியர் குடும்ப நல நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
  • இந்நிலையில், மூவரையும் அழைத்துப் பேசி நீதிமன்றம் சுமுகத் தீர்வு கண்டுள்ளது.
  • இதன்படி, முதல் மனைவியுடன் வாரத்தில் 3 நாட்களும், இரண்டாவது மனைவியுடன் 3 நாட்களும் கணவர் தங்கியிருக்க வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமை விரும்பும் எந்த மனைவியுடன் கணவர் தங்கி இருக்கலாம் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்து உள்ளது.
  • காத்து வாக்குல ரெண்டு காதல் பட பாணியில் இரண்டு பேருடன் சேர்ந்து வாழ நீதிமன்றம் வழிவகுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்