நீங்கள் தேடியது "reduce pollution"
5 Nov 2018 5:19 PM IST
பட்டாசு வெடிப்பவர்களை கைது செய்யும் அதிகாரம் போலீசுக்கு இல்லை - வழக்கறிஞர் வசந்தகுமார்
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கும் நபர்களை கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வசந்தகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
5 Nov 2018 2:19 PM IST
விபத்தில்லா தீபாவளிக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - தீயணைப்புத்துறையின் ஆலோசனை
தீபாவளியை முன்னிட்டு, தீ காயமற்ற விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்புதுறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
5 Nov 2018 7:55 AM IST
வீட்டிற்குள் திடீர் வெடி சத்தம் - இளைஞர் படுகாயம்
திருச்சி உறையூர் சின்னசெட்டி தெரு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
5 Nov 2018 7:08 AM IST
நாளை கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நாளை கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
4 Nov 2018 9:49 PM IST
3 நாட்களில் 5.16 லட்சம் பேர் பயணம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றதாக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறினார்.
4 Nov 2018 8:57 PM IST
களைகட்டும் தீபாவளி விற்பனை - குவியும் மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
2 Nov 2018 9:25 PM IST
தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர் சேலை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதி
மக்கள் சிரமம் இல்லாமல் வெளியூர் செல்ல, உறுதி செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
1 Nov 2018 8:07 PM IST
பட்டாசு விபத்துக்களை தடுக்க தயார் நிலையில் உள்ளோம் - தீயணைப்புத்துறை இணை இயக்குநர்
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்க தயார் நிலையில் உள்ளோம் என தீயணைப்புத்துறை இணைஇயக்குநர் ஷாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.
1 Nov 2018 1:21 PM IST
"பட்டாசு தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" -திருமாவளவன்
"2 மணி நேர அனுமதியால் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முடியுமா?"
1 Nov 2018 1:02 PM IST
தீபாவளி பண்டிகைக்காக தயாராகும் பட்டாசுகள் - கிப்ட் பாக்ஸ்களுக்கு அதிகரிக்கும் மவுசு
பட்டாசு பிரியர்களுக்கு ஏற்ற கிப்ட் பாக்ஸ் செட்
31 Oct 2018 10:09 PM IST
பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31 Oct 2018 7:37 PM IST
"பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்" - வணிகர் சங்கங்கள்
பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என வணிகர் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.