தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர் சேலை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதி

மக்கள் சிரமம் இல்லாமல் வெளியூர் செல்ல, உறுதி செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர் சேலை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதி
x
தீபாவளி பண்டிகையை, சொந்த ஊரில் மகிழ்ச்சியாக கொண்டாட வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து இன்று, ஒரே நாளில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கும் பணி துவங்கி உள்ளது. இதுகுறித்து, கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்கள் சிரமம் இல்லாமல் வெளியூர் செல்ல, உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்