நீங்கள் தேடியது "Ration Card"

ரேஷன் கடை பணியாளர்களுக்கு சீருடை - தமிழக அரசுக்கு பரிந்துரை
11 March 2020 2:58 PM IST

ரேஷன் கடை பணியாளர்களுக்கு சீருடை - தமிழக அரசுக்கு பரிந்துரை

ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அரசு நிர்ணயம் செய்யும் நிறத்தில் சீருடை அணியும் பரிந்துரைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

ரேசன் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க காலக்கெடு - மக்களவையில் அமைச்சர் தகவல்
4 March 2020 9:20 AM IST

ரேசன் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க காலக்கெடு - மக்களவையில் அமைச்சர் தகவல்

நியாவிலைக் கடை அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள கால அவகாசம் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை : ரேஷன், ஆதார் அட்டைகளை ஒப்படைக்க வந்த மக்கள்
14 Oct 2019 2:46 PM IST

புதுக்கோட்டை : ரேஷன், ஆதார் அட்டைகளை ஒப்படைக்க வந்த மக்கள்

புதுக்கோட்டை அருகே கல்யாணபுரம் என்ற கிராமத்தில் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை என்று கூறி மக்கள், ரேஷன் மற்றும் ஆதார் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நுகர்வோர் கடைகளில் தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து பொருட்கள் கிடைக்க நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ
11 Jun 2019 1:58 PM IST

நுகர்வோர் கடைகளில் தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து பொருட்கள் கிடைக்க நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை அண்ணா நகர், சிந்தாமணியில் உள்ள பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்

(12/02/2019) ஆயுத எழுத்து :  ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா...? ஓட்டுக்கா...?
12 Feb 2019 10:38 PM IST

(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா...? ஓட்டுக்கா...?

(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா...? ஓட்டுக்கா...? - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பாலு, பா.ம.க // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // சிவசங்கரி, அதிமுக

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு : இணையத்தைக் கலக்கிய மீம்ஸ்கள்
9 Jan 2019 4:52 PM IST

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு : இணையத்தைக் கலக்கிய மீம்ஸ்கள்

ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000

புயல் பாதிப்பை பார்க்க வராததால் அதிருப்தி - குடும்ப அட்டையை ஒப்படைக்க முடிவு செய்த கிராம மக்கள்
4 Dec 2018 3:46 AM IST

புயல் பாதிப்பை பார்க்க வராததால் அதிருப்தி - குடும்ப அட்டையை ஒப்படைக்க முடிவு செய்த கிராம மக்கள்

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் அளிக்க வந்ததால் பரபரப்பு.