ரேஷன் அட்டைகளுக்கு... மத்திய அரசு சொன்ன குட் நியூஸ் | Central Govt | Ration Card | Parliament

x
  • நாட்டில் எத்தனை சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது எனவும் டிஜிட்டல் மயமாக்கம் பணி எந்த அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது என மக்களவை உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
  • இந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, நாட்டில் 19 கோடியே 72 லட்சம் ரேஷன் அட்டைகள் இருப்பதாகவும் அவை அனைத்தும் 100% டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் 99% சதவீத ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்