நீங்கள் தேடியது "ramnath kovind"

எஸ்- 400 ஏவுகணை கொள்முதல் தொடர்பாக இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது
6 Oct 2018 4:32 AM IST

எஸ்- 400 ஏவுகணை கொள்முதல் தொடர்பாக இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு : இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பா.ஜ.க.வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் - ஜவாஹிருல்லா
22 Sept 2018 2:52 PM IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பா.ஜ.க.வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் - ஜவாஹிருல்லா

திமுகவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிமுகவிற்கு அருகதை இல்லை என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

அரசியல் தெரியாமல் பேசுகிறார் கமல் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
22 Sept 2018 1:24 AM IST

"அரசியல் தெரியாமல் பேசுகிறார் கமல்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அரசியலை புரிந்து கொள்ளாமல் பேசி வருவதாக, கமல் குறித்த கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்தார்.

கருணாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல் - கோ.அரி. அதிமுக எம்பி
21 Sept 2018 9:52 PM IST

கருணாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல் - கோ.அரி. அதிமுக எம்பி

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கருணாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை - ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம்
21 Sept 2018 1:22 PM IST

"ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை" - ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாம் கொலை செய்யவில்லை என்று 27ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளில் ஒருவரான சாந்தன் தெரிவித்துள்ளார்.

கதையல்ல நிஜம் 19.09.2018
19 Sept 2018 11:02 PM IST

கதையல்ல நிஜம் 19.09.2018

கதையல்ல நிஜம் 19.09.2018

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் லோகோ வெளியீடு
19 Sept 2018 9:56 AM IST

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் லோகோ வெளியீடு

மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான logo-வை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.

7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவரை முதலமைச்சர் சந்திக்க வாய்ப்பு - அமைச்சர் கருப்பணன்
11 Sept 2018 7:57 PM IST

7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவரை முதலமைச்சர் சந்திக்க வாய்ப்பு - அமைச்சர் கருப்பணன்

7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை முதலமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்த வாய்ப்பு உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மிகவும் அழகான மொழி - தமிழில் பேசி அசத்திய செக் குடியரசு மாணவி
10 Sept 2018 3:36 AM IST

"தமிழ் மிகவும் அழகான மொழி" - தமிழில் பேசி அசத்திய செக் குடியரசு மாணவி

தமிழ் மிகவும் கடினமாக இருந்தாலும் அழகான மொழி என குடியரசுத் தலைவர் முன்னிலையில் செக் குடியரசு மாணவி தமிழில் பேசி அசத்தினார்

செக் குடியரசு சென்ற குடியரசு தலைவரை ஹிந்தி பாடல் பாடி வரவேற்ற இசைக்குழு
7 Sept 2018 1:14 PM IST

செக் குடியரசு சென்ற குடியரசு தலைவரை ஹிந்தி பாடல் பாடி வரவேற்ற இசைக்குழு

செக் குடியரசுக்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தலைநகர் பராகுவேயில் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது இந்திய - செக் குடியரசு ஷின்போனிட்டா இசைக்குழுவினர் பால் பால் தில் கே பாஸ் என்ற இந்தி பாடலை பாடி வரவேற்றனர்.

3 நாடுகளுக்கு ஜனாதிபதி அரசு முறை பயணம்
2 Sept 2018 1:08 PM IST

3 நாடுகளுக்கு ஜனாதிபதி அரசு முறை பயணம்

சைப்ரஸ், பல்கேரியா, செக் குடியரசு ஆகிய 3 நாடுகளுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறைப் பயணமாக புறப்பட்டார்.