நீங்கள் தேடியது "Ramadoss Speech"
19 Oct 2019 1:36 PM IST
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் மூல ஆவணங்கள் எங்கே? - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் மூல ஆவணங்கள் எங்கே? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
18 Sept 2019 5:37 AM IST
"பதவிக்கு ஆசைப் பட்டிருந்தால் ஆளுநர் ஆகியிருக்கலாம்" - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
"பதவிக்கு ஆசைப் பட்டிருந்தால் ஆளுநர் ஆகியிருக்கலாம்"
6 April 2019 9:52 AM IST
உறங்கும் போதும், நடக்கும் போதும் ஸ்டாலின் முதலமைச்சர் கனவு காண்கிறார் - ராமதாஸ்
உறங்கும் போதும், நடக்கும் போதும் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் கனவில் இருப்பதாக பா.ம.க. நிறுவனர் கூறியுள்ளார்.
3 April 2019 9:02 AM IST
மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் - ராமதாஸ்
மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 April 2019 7:25 AM IST
திமுகவினரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
திமுகவினரை போட்டியிட விடாமல் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
23 March 2019 6:33 PM IST
திமுக கூட்டத்தில் தூக்கம்... மதுபோதை...
பழனியில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக தொண்டர் ஒருவர் மதுபோதையில் மயங்கிக்கிடந்தது கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
22 March 2019 8:55 AM IST
சுண்டல், பஜ்ஜி வாங்க போட்டி போட்ட பாமக தொண்டர்கள்...
கப்புகள் தீர்ந்து விட்டதால் குடிநீர் பாட்டில்களில் டீ, காபி வாங்கி குடித்தனர் பாமக தொண்டர்கள்.
25 Sept 2018 8:56 AM IST
15 ஊழல் பட்டியலை ஆளுநரிடம் மனுவாக கொடுக்க உள்ளோம் - ராமதாஸ்
பல்வேறு ஊழல் தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்து மீண்டும் புகார் மனு அளிக்க உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
31 Aug 2018 4:28 PM IST
"தென்பெண்ணை- பாலாறு" இணைப்பு திட்டத்தை உடனடியாக துவங்க வேண்டும் - ராமதாஸ்
காவிரியில் 5 கி.மீ.-க்கு ஒரு தடுப்பணை கட்டுக
5 July 2018 7:56 PM IST
வரும் 9ம் தேதி அமித் ஷா தமிழகம் வருகிறார் - தமிழிசை சௌந்தரராஜன்
நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் அமித் ஷா
5 July 2018 6:06 PM IST
தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற வேண்டாம் - தமிழிசை
"தமிழர்களின் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்படும்" - தமிழிசை
30 Jun 2018 11:54 AM IST
சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்காதீர்கள் - நடிகர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
திரைப்படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில், நடிப்பதை நடிகர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.