வரும் 9ம் தேதி அமித் ஷா தமிழகம் வருகிறார் - தமிழிசை சௌந்தரராஜன்
நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் அமித் ஷா
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 9ஆம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்திற்காக மேடை அமைக்கப்பம் பணி நடைபெற்று வருகிறது.
மேடைக்கு பந்தக்கால் நடும் பணியை மாநில பாஜக தலைவர் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா, கலந்துரையாடல் நடத்த இருப்பதாக கூறினார்.
Next Story