நீங்கள் தேடியது "rajnikanth"

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் - நடிகர் கே.ராஜன் வேண்டுகோள்
2 Nov 2020 10:39 AM IST

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் - நடிகர் கே.ராஜன் வேண்டுகோள்

ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டும் மற்றும் அரசியலுக்கு வர வேண்டுமென, சென்னை ராயபுரத்தில், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் நல்லதே செய்வோம் இயக்கம் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.

தர்பார் திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிப்படைந்துள்ளனர் - டி. ராஜேந்தர்
8 Feb 2020 9:07 PM IST

"தர்பார் திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிப்படைந்துள்ளனர்" - டி. ராஜேந்தர்

தர்பார் திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிப்படைந்துள்ளனர் என டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் தாக்கப்படும் போது எங்கே போனார் ரஜினி? - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி
6 Feb 2020 5:24 PM IST

இஸ்லாமியர்கள் தாக்கப்படும் போது எங்கே போனார் ரஜினி? - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி

இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நின்று போராடுவேன் என்று கூறும் ரஜினி, அவர்கள் மீது தாக்குதல் நடந்த போது ஏங்கே போனார் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.