நீங்கள் தேடியது "Rajiv Gandhi Murder"
12 Sept 2019 10:29 AM IST
அக்டோபர் 15 வரை பரோல் கேட்டு நளினி மனுதாக்கல் : உயர்நீதிமன்றத்தில் மனு மீது இன்று விசாரணை
பரோலை அக்டோபர் 15 வரை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.
23 Aug 2019 7:26 AM IST
ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கு - சிறைத்துறை கூடுதல் ஐ.ஜி. பதில் அளிக்க உத்தரவு
ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கில் தமிழக சிறைத்துறையின் கூடுதல் காவல்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
25 July 2019 1:33 AM IST
இன்று பரோலில் வருகிறார் நளினி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் மத்திய சிறையில் உள்ள நளினி இன்று ஒரு மாத கால பரோலில் வெளியே வருகிறார்.
25 Jun 2019 2:30 PM IST
மகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உத்தரவு
மகள் திருமணத்திற்காக, 6 மாதம் பரோல் கேட்டு தொடரப்பட்ட வழக்கில், நளினி நேரில் ஆஜராகி வாதாட, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
4 Jun 2019 12:48 AM IST
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பிய தீர்மானம் : தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க 2 வாரம் கால அவகாசம்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பிய தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவகாசம் கோரியுள்ளது.
3 Jun 2019 2:30 PM IST
7 பேர் விடுதலை : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது சென்னை உயர்நீதிமன்றம்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வார காலஅவகாசம் கோரியுள்ளது.
21 May 2019 12:54 PM IST
ராஜிவ்காந்தி நினைவு நாள் : சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வதேரா அஞ்சலி செலுத்தினர்
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று அவரது நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
16 May 2019 3:23 PM IST
சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; பேரறிவாளனுக்கு ஒரு நீதியா? - ராமதாஸ் கேள்வி
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத் தன்னிச்சையாக விடுவிக்கப்பட்டதை கண்டுகொள்ளாத மத்திய அரசு, மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 May 2019 9:07 AM IST
7 பேர் விடுதலை விவகாரம் காங்கிரஸ் கருத்து என்ன? - திருநாவுக்கரசர் விளக்கம்
7 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணமாக இருக்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்
6 May 2019 11:35 PM IST
7 பேர் விடுதலை : சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுவிக்குமாறு, தமிழக அமைச்சரவை கடந்த 2018 செப்டம்பர் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
15 April 2019 1:36 PM IST
பரோல் கேட்டு நளினி மனு : பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் கேட்ட மனு மீது நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கோரிய நளினியின் மனு மீது, ஜூன் 11க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 March 2019 7:54 AM IST
பேரறிவாளனுக்கு லேசான நெஞ்சுவலி - ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை
பேரறிவாளன்,திடீர் நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்