நீங்கள் தேடியது "Rajinikanth Sterlite"
13 Jun 2018 5:26 PM IST
ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் ரஜினி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தவரை, கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2 Jun 2018 11:26 PM IST
(02/06/2018) ஆயுத எழுத்து : ரஜினியின் சமீபத்திய பேச்சுக்கள் பலமா பலவீனமா?
(02/06/2018) ஆயுத எழுத்து : ரஜினியின் சமீபத்திய பேச்சுக்கள் பலமா? பலவீனமா? காவிரியால் கர்நாடகாவில் காலாவுக்கு தடை கட்சி தொடக்கம் சினிமாவுக்கு முடிவா ? போராட்ட பேச்சால் எதிர்ப்பை சந்தித்த ரஜினி ரஜினியின் கருத்து நிதர்சனமா அரசு ஆதரவா ?
2 Jun 2018 9:37 PM IST
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுடன் ரஜினி சந்திப்பு : "யார் நீங்க...?" என்று கேள்வி கேட்ட இளைஞர்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுடன் ரஜினி சந்திப்பு : "யார் நீங்க...?" என்று கேள்வி கேட்ட இளைஞர்
1 Jun 2018 8:07 AM IST
ஆயுத எழுத்து - 31.05.2018 ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு : நியாயமானதா? தவறான புரிதலா?
ஆயுத எழுத்து - 31.05.2018 ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு : நியாயமானதா? தவறான புரிதலா? உளவுத்துறை தோல்வி என ரஜினி குற்றச்சாட்டு,ஆணைய விசாரணையில் தெரியும் என கூறும் அமைச்சர் ஜெயகுமார்,ரஜினி பேசியது பா.ஜ.க குரலா என ஸ்டாலின் சந்தேகம்,தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக ரஜினி தரப்பு விளக்கம்
31 May 2018 10:17 AM IST
ஆயுத எழுத்து - 30.05.2018 ரஜினியின் தூத்துக்குடி கருத்து: தெளிவா...? குழப்பமா...?
ஆயுத எழுத்து - 30.05.2018 ரஜினியின் தூத்துக்குடி கருத்து: தெளிவா...? குழப்பமா...? மாதிரி பேரவைக்கூட்டம் நடத்திய திமுக,தூத்துக்குடி மக்களை சந்தித்த ரஜினி,வன்முறையை ஒடுக்க அரசு தவறிவிட்டது-ரஜினி,சமூக விரோதிகள் என்பதா என கட்சிகள் கேள்வி
30 May 2018 6:06 PM IST
எதற்கெடுத்தாலும் போராட்டம் என மக்கள் சென்றால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் - ரஜினிகாந்த்
எதற்கெடுத்தாலும் போராட்டம் என மக்கள் சென்றால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் - ரஜினிகாந்த்
30 May 2018 10:10 AM IST
தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி - ரஜினிகாந்த்
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தூத்துக்குடி புறப்பட்டார் ரஜினி...