நீங்கள் தேடியது "Rajinikanth Angry"

தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதி - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
22 Jun 2018 9:21 AM IST

தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதி - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நல்ல திட்டங்கள் வரும் போது தவறான பிரச்சாரம் - பொன்.ராதாகிருஷ்ணன்
20 Jun 2018 9:51 AM IST

நல்ல திட்டங்கள் வரும் போது தவறான பிரச்சாரம் - பொன்.ராதாகிருஷ்ணன்

நல்லத்திடங்கள் வரும் போது மக்கள் மத்தியில் தவறான பொய்யான பிரசாரங்கள் திட்டமிட்டு பரப்பப்படுகிறது

ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு
13 Jun 2018 5:26 PM IST

ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் ரஜினி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தவரை, கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு எல்லா வகையிலும் உதவ பிரதமர் மோடி தயாராக உள்ளார் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
8 Jun 2018 4:37 PM IST

தமிழகத்திற்கு எல்லா வகையிலும் உதவ பிரதமர் மோடி தயாராக உள்ளார் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடி தமிழகத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை கொடுக்க தயாராக உள்ளார், அதனை பெற நாம் தயாராக வேண்டும்

காவிரி பிரச்சினைக்காக காலா படத்தை நிறுத்துவதா..? என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.
4 Jun 2018 8:24 AM IST

காவிரி பிரச்சினைக்காக காலா படத்தை நிறுத்துவதா..? என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

காவிரிக்கும், காலாவுக்கும் என்ன சம்பந்தம் - நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுடன் ரஜினி சந்திப்பு : யார் நீங்க...? என்று கேள்வி கேட்ட இளைஞர்
2 Jun 2018 9:37 PM IST

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுடன் ரஜினி சந்திப்பு : "யார் நீங்க...?" என்று கேள்வி கேட்ட இளைஞர்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுடன் ரஜினி சந்திப்பு : "யார் நீங்க...?" என்று கேள்வி கேட்ட இளைஞர்

தூத்துக்குடி சம்பவம் :  உண்மையை தான் ரஜினி தெரிவித்துள்ளார் - அமைச்சர் செல்லூர் ராஜூ
2 Jun 2018 11:22 AM IST

தூத்துக்குடி சம்பவம் : உண்மையை தான் ரஜினி தெரிவித்துள்ளார்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"உண்மையை தான் ரஜினி தெரிவித்துள்ளார்", "அராஜகத்தை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம்" - செல்லூர் ராஜூ

ஆயுத எழுத்து - 31.05.2018  ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு :  நியாயமானதா? தவறான புரிதலா?
1 Jun 2018 8:07 AM IST

ஆயுத எழுத்து - 31.05.2018 ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு : நியாயமானதா? தவறான புரிதலா?

ஆயுத எழுத்து - 31.05.2018 ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு : நியாயமானதா? தவறான புரிதலா? உளவுத்துறை தோல்வி என ரஜினி குற்றச்சாட்டு,ஆணைய விசாரணையில் தெரியும் என கூறும் அமைச்சர் ஜெயகுமார்,ரஜினி பேசியது பா.ஜ.க குரலா என ஸ்டாலின் சந்தேகம்,தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக ரஜினி தரப்பு விளக்கம்

ஆயுத எழுத்து - 30.05.2018  ரஜினியின் தூத்துக்குடி கருத்து: தெளிவா...? குழப்பமா...?
31 May 2018 10:17 AM IST

ஆயுத எழுத்து - 30.05.2018 ரஜினியின் தூத்துக்குடி கருத்து: தெளிவா...? குழப்பமா...?

ஆயுத எழுத்து - 30.05.2018 ரஜினியின் தூத்துக்குடி கருத்து: தெளிவா...? குழப்பமா...? மாதிரி பேரவைக்கூட்டம் நடத்திய திமுக,தூத்துக்குடி மக்களை சந்தித்த ரஜினி,வன்முறையை ஒடுக்க அரசு தவறிவிட்டது-ரஜினி,சமூக விரோதிகள் என்பதா என கட்சிகள் கேள்வி

எதற்கெடுத்தாலும் போராட்டம் என மக்கள் சென்றால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் - ரஜினிகாந்த்
30 May 2018 6:06 PM IST

எதற்கெடுத்தாலும் போராட்டம் என மக்கள் சென்றால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் - ரஜினிகாந்த்

எதற்கெடுத்தாலும் போராட்டம் என மக்கள் சென்றால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் - ரஜினிகாந்த்