நீங்கள் தேடியது "Rajini Kamal Politics"
20 Dec 2019 1:52 AM IST
"ரஜினி - கமல் இணைந்தால் சிறப்பு தான்" - நடிகர் பிரசாந்த்
ரஜினியும், கமலும் இணைந்து அரசியல் செய்தால் சிறப்பாக இருக்கும் என நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார்.
12 Nov 2019 9:42 PM IST
(12/11/2019) ஆயுத எழுத்து - ரஜினி - கமல் : எம்.ஜி.ஆரா ? சிவாஜியா ?
சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ , கொங்கு இ.பேரவை // ரமேஷ், பத்திரிகையாளர் // முரளி அப்பாஸ் , மக்கள் நீதி மய்யம் // கோவை செல்வராஜ் , அதிமுக
12 Nov 2019 8:11 PM IST
சபாஷ் சரியான போட்டி | அரசியல் தெரியுமா..? கருத்து மோதல் - அதிமுக vs மக்கள் நீதி மய்யம்
சபாஷ் சரியான போட்டி | அரசியல் தெரியுமா..? கருத்து மோதல் - அதிமுக vs மக்கள் நீதி மய்யம்
9 Oct 2019 4:56 PM IST
ரஜினி அரசியலுக்கு வருவதில் 'மதில் மேல் பூனை'யாக உள்ளார் - கவிஞர் முத்துலிங்கம்
ரஜினி அரசியலுக்கு வந்தால், கமல்ஹாசனைவிட அதிக வரவேற்பு இருக்கும், ஆனால், எம்.ஜி.ஆர். போல் வெற்றிபெற முடியாது என கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.
5 Jun 2018 11:20 AM IST
"கமலின் கட்டிப்பிடி வைத்தியம் அரசியலில் எடுபடாது" - ஜெயக்குமார்
குமாரசாமியை கட்டிப்பிடித்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? - அமைச்சர் ஜெயக்குமார்