நீங்கள் தேடியது "Rajaji Hall"
20 Sept 2018 12:05 AM IST
கருணாநிதி நினைவிடம் குறித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கத்திற்கு கனிமொழி பதிலடி
கருணாநிதி நினைவிடம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்ட விளக்கத்திற்கு, திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பதிலளித்துள்ளார்.
19 Sept 2018 10:53 PM IST
"கருணாநிதி நினைவிடம் குறித்து பேசியது ஏன்?" அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்
மெரீனாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டது ஏன் என்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
13 Aug 2018 8:27 AM IST
திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி
திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்
12 Aug 2018 5:21 PM IST
ராஜபாட்டை - சுப. வீரபாண்டியன் - 12.08.2018
மஞ்சள் துண்டு ரகசியம் - மனம் திறக்கிறார் சுப.வீரபாண்டியன்
12 Aug 2018 12:55 PM IST
எனது பயணம் இனிமேல் ஆன்மிகவாதியாகவே தொடரும் - டி.ராஜேந்தர்
தன்னுடைய பயணம் இனிமேல் ஆன்மிகவாதியாகதான் தொடரும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்
9 Aug 2018 10:09 PM IST
ஆயுத எழுத்து 09.08.2018 - கருணாநிதி சந்தித்த சோதனைகளும் சாதனைகளும்
ஆயுத எழுத்து 09.08.2018 - கருணாநிதி சந்தித்த சோதனைகளும் சாதனைகளும் சிறப்பு விருந்தினராக : மா.சுப்ரமணியன்,திமுக எம்.எல்.ஏ // குறளார் கோபிநாத், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர்...
9 Aug 2018 8:44 PM IST
ஆளைப் பார்த்தே எடை போடுவார் கருணாநிதி - நண்பர் முத்து
திமுக தலைவராக இருந்த கருணாநிதி விவசாயிகளுக்கான நில உரிமையை பெற்றுத் தந்தவர் என அவரது நண்பர் கவுண்டம்பட்டி முத்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
9 Aug 2018 7:21 PM IST
நெடுஞ்செழியன் முதல் கருணாநிதி வரை முக்கிய தலைவர்களின் இறுதி ஊர்வலத்திற்கு ஆம்புலன்ஸ் ஓட்டியதின் அனுபவம் குறித்து சொல்கிறார் சாந்தகுமார்
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சாந்தகுமார் "ஹோமேஜ்" என்ற இறுதி யாத்திரைக்கான உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
9 Aug 2018 4:36 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் திரிஷா அஞ்சலி...
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி.
9 Aug 2018 2:54 PM IST
ஸ்டெர்லைட் மாசு - ஆதாரம் என்ன?
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் என்ன? - வரும் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
8 Aug 2018 10:45 PM IST
தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறேன்! - ஸ்டாலின் கடிதம்
திமுக தலைவர் கருணாநிதி இறந்ததை அடுத்து தொண்டர்களுக்கு செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம்