நீங்கள் தேடியது "Rahul Gandhi"

பாஜகவுடன் கூட்டு என்று மூத்த தலைவர்களை ராகுல் குறை கூறினாரா?- காராசார விவாதத்துடன்  தொடர்கிறது காங்கிரஸ் காரிய கமிட்டி
24 Aug 2020 5:57 PM IST

பாஜகவுடன் கூட்டு என்று மூத்த தலைவர்களை ராகுல் குறை கூறினாரா?- காராசார விவாதத்துடன் தொடர்கிறது காங்கிரஸ் காரிய கமிட்டி

தலைவர் தேர்வு மற்றும் நடப்பு அரசியல் பற்றி விவாதிப்பதற்காக சோனியா தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காரசார விவாத த்துடன் தொடர்கிறது

ராகுலுக்கு எதிரான ட்விட்டர் பதிவை நீக்கினார் கபில் சிபல்
24 Aug 2020 4:09 PM IST

ராகுலுக்கு எதிரான ட்விட்டர் பதிவை நீக்கினார் கபில் சிபல்

ராகுலின் குற்றச்சாட்டுக்கு பதில் தரும் வகையில் டிவிட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல், கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக எந்த ஒரு கருத்தையும் வெளியிட்டதில்லை என குறிப்பிட்டிருந்தார்.

தொகுதி மக்களுக்கு மருத்துவ சோதனை - எம்.பி ராகுல்காந்தி நேரில் கண்காணிப்பு
21 Aug 2020 2:32 PM IST

தொகுதி மக்களுக்கு மருத்துவ சோதனை - எம்.பி ராகுல்காந்தி நேரில் கண்காணிப்பு

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, தனது சொந்த தொகுதி மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்தார்.

தமது வயநாடு தொகுதிக்கு ஜீப்களை வழங்கிய ராகுல்காந்தி - சுகாதார சேவை அனைவருக்கும் சென்றடைய நடவடிக்கை
21 Aug 2020 10:39 AM IST

தமது வயநாடு தொகுதிக்கு ஜீப்களை வழங்கிய ராகுல்காந்தி - சுகாதார சேவை அனைவருக்கும் சென்றடைய நடவடிக்கை

கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்குட்பட்ட குடும்ப சுகாதார மையத்திற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி 2 ஜீப்களை அந்த தொகுதியின் எம்.பி. ராகுல் காந்தி வழங்கியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் - நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை
20 Aug 2020 2:07 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் - நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 76-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் எம்.பி ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார்.

பேஸ்புக்கை தவறாக பயன்படுத்தும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
16 Aug 2020 9:06 PM IST

"பேஸ்புக்கை தவறாக பயன்படுத்தும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.சும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பை கட்டுப்படுத்துகின்றன என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது : உண்மையை மறைப்பது தேச துரோகம் - ராகுல்காந்தி புகார்
27 July 2020 2:19 PM IST

இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது : "உண்மையை மறைப்பது தேச துரோகம்" - ராகுல்காந்தி புகார்

இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இந்த உண்மையை பேசுவதே தேசபக்தி என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

(22/07/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் அரோஹரா : பலமா ? பலவீனமா ?
22 July 2020 10:05 PM IST

(22/07/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் அரோஹரா : பலமா ? பலவீனமா ?

(22/07/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் அரோஹரா : பலமா ? பலவீனமா ? - சிறப்பு விருந்தினர்களாக : வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // கோவை செல்வராஜ், அதிமுக // ராம்கி, எழுத்தாளர்

ராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை
11 July 2020 4:49 PM IST

ராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பாதுகாப்பு படையினர் குறித்து ராகுல் கேள்வி எழுப்புவதா? - பாஜக தேசிய தலைவர்  ஜெ.பி.நட்டா
6 July 2020 10:27 PM IST

"பாதுகாப்பு படையினர் குறித்து ராகுல் கேள்வி எழுப்புவதா?" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரம்பரியமிக்க அரச மரபை சேர்ந்தவர்.

போலீஸ் அடக்குமுறை ஒரு மோசமான குற்றம் - சாத்தான்குளம் சம்பவம் குறித்து ராகுல் காந்தி கருத்து
26 Jun 2020 11:24 PM IST

"போலீஸ் அடக்குமுறை ஒரு மோசமான குற்றம்" - சாத்தான்குளம் சம்பவம் குறித்து ராகுல் காந்தி கருத்து

போலீஸ் அடக்குமுறை ஒரு மோசமான குற்றம் என்றும், நம்மை பாதுகாக்க வேண்டியவர்களே, நம்மை அடக்க முயலுவது மோசமான பேராபத்து என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்

பிரதமரே... நீங்கள் உண்மையை சொல்ல வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல்காந்தி யோசனை
26 Jun 2020 6:18 PM IST

"பிரதமரே... நீங்கள் உண்மையை சொல்ல வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல்காந்தி யோசனை

இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையில், சீனா, இந்திய எல்லையை ஆக்கிரமித்து இருந்தால், அதனை தைரியமாக மக்களிடம் தெரியப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல்காந்தி யோசனை தெரிவித்துள்ளார்.