நீங்கள் தேடியது "raghava lawrence movies"

ஆதரவின்றி தவித்த பள்ளிச் சிறுவன், ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் சேர்ப்பு
3 Sept 2018 7:43 AM IST

ஆதரவின்றி தவித்த பள்ளிச் சிறுவன், ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் சேர்ப்பு

சென்னை, வடபழனியில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த 15வயது சிறுவனை, போலீசார் மீட்டு அவனது விருப்பப்படி நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் சேர்த்தனர்.