ருத்ரன் படத்தின் ஓப்பனிங் பாடலின் புரோமோவை பகிர்ந்த ராகவா லாரன்ஸ்
ருத்ரன் படத்தின் ஓப்பனிங் பாடலின் புரோமோவை பகிர்ந்த ராகவா லாரன்ஸ்மகிழ்ந்துள்ளார். அசல் கோளாறு உருவாக்கிய ஜொர்தால பாடல், லாரன்ஸின் ருத்ரன் படத்தில் ஓப்பனிங் பாடலாக இடம்பெற்றுள்ளது. வரும் 14ஆம் தேதி படம் வெளியாகும் நிலையில், வீடியோவின் புரோமோவை லாரன்ஸ் பகிர்ந்துள்ளார்.
Next Story