நீங்கள் தேடியது "Radhika Suicide"
27 Jun 2019 6:42 PM IST
மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்க : கடலூர் ஆட்சியரிடம் ராதிகா பெற்றோர் மனு
தமது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்களை, ஜாமினில் வெளியே விடக்கூடாது என, அண்மையில் தற்கொலை செய்து கொண்ட ராதிகாவின் பெற்றோர், கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.