நீங்கள் தேடியது "question"
30 Sept 2019 4:29 PM IST
ஆட்சி - மணல் கொள்ளையர்கள் கையிலா? - ஸ்டாலின் கேள்வி
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Aug 2019 1:34 PM IST
நாளை 371வது சட்டப்பிரிவையும் ரத்து செய்வீர்களா? - மனீஷ் திவாரி கேள்வி
370வது சட்டப்பிரிவை போல, நாளை 371வது சட்டப்பிரிவையும் ரத்து செய்வீர்களா? என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
2 Aug 2019 5:59 PM IST
மத்திய அரசே இறுதி முடிவு எடுக்கும் என்றால் 4 அமைப்புகள் எதற்கு ? - ஆ.ராசா கேள்வி
அணை பாதுகாப்பு மசோதாவிற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2 Aug 2019 4:57 PM IST
பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா? - நடிகர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா என்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
23 July 2019 7:50 AM IST
ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை என புகார் : அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
திருவொற்றியூர் காலாடிப்பேட்டையில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை வசூலித்ததாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 July 2019 1:45 PM IST
8 வழிச்சாலை திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே? : உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி
எட்டு வழிச்சாலைக்கு இடம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான வழக்கில், அந்த திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
16 Jun 2019 4:37 AM IST
பூ விற்கும் பெண் கேட்ட கேள்வி - பதில் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை எல்லீஸ் நகரில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது.
11 Jun 2019 1:21 PM IST
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய ஆம்புலன்ஸ்...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புதிய ஆம்புலன்ஸை தானமாக வழங்கியுள்ளது தனியார் நிறுவனம்.
16 March 2019 1:12 AM IST
"மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்?" - உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி
"தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும்"
12 March 2019 10:32 AM IST
காந்தியின் இந்தியாவா - கோட்சேவின் இந்தியாவா ? எது வேண்டும்? - ராகுல் காந்தி கேள்வி
காந்தியின் இந்தியா வேண்டுமா அல்லது கோட்சேவின் இந்தியா வேண்டுமா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
8 March 2019 10:48 AM IST
மேகதாதுவில் அணை: பொறியாளர்களை ஆய்வுக்கு அனுப்புவதா? - மத்திய அரசுக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிப்பதற்காக, பொறியாளர்களை மத்திய அரசு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக, தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
21 Feb 2019 11:59 PM IST
மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ்
தமிழகத்தில் மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.