மத்திய அரசே இறுதி முடிவு எடுக்கும் என்றால் 4 அமைப்புகள் எதற்கு ? - ஆ.ராசா கேள்வி
அணை பாதுகாப்பு மசோதாவிற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அணை பாதுகாப்பு மசோதாவிற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவையில் விவாதத்தில் பேசிய திமுக எம்.பி.ஆ.ராசா, அணை பாதுகாப்பு மசோதாவில் உள்ள அம்சங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளதாக கூறினார். எனவே இதனை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Next Story