நீங்கள் தேடியது "question"
17 Nov 2024 9:09 AM IST
"கங்குவா" சவுண்ட் எஃபெக்ட் - ரசூல் பூக்குட்டி கேள்வி
24 Jun 2023 6:44 PM IST
அதிக தோல்வி எதிரொலி... "கேள்வித்தாளில் மாற்றம் வேண்டும்" -ஆசிரியர்கள் கோரிக்கை
11 April 2023 7:25 AM IST
கேள்வித்தாளில் மூன்று கேள்விகளில் குளறுபடி - "மூன்று மதிப்பெண் வழங்கிடுக"-தேர்வுத்துறைக்கு கோரிக்கை
2 Oct 2021 5:49 PM IST
கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு - போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு
கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு - போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு
9 Oct 2020 5:43 PM IST
பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க செம்மொழியான தமிழ் மொழியை தவிர்த்து அறிவிப்பாணை வெளியிட்ட அதிகாரி யார் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
8 Oct 2020 12:05 PM IST
"கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிப்பதா?" - அ.தி.மு.க. அரசுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு வசதி செய்து கொடுக்கும் மின்வாரியம், கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார்.
30 May 2020 9:46 AM IST
"கொரோனா தொற்று பெருகி விட்டது" - ஏன் இன்னும் சமூக பரவல் என அறிவிக்கவில்லை? - திரைப்பட இயக்குனர் கவுதமன்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்களுக்கு, திரைப்பட இயக்குனர் கவுதமன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
12 Jan 2020 8:10 PM IST
குற்றவாளிகளை தனிப்படையால் பிடிக்க முடியுமா? - விஜயதாரணி எம்.எல்.ஏ கேள்வி
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் வீட்டிற்கு நேரில் சென்ற சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, வில்சனின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
3 Dec 2019 4:58 PM IST
"நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு - நீதிமன்றம் கேள்வி?"
நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 Nov 2019 3:25 PM IST
சாலைகளை ஆக்கிரமித்த வழிபாட்டு தலங்கள் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
அரசு நிலங்கள், சாலைகளை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ள வழிபாட்டுதலங்களை அகற்ற தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
8 Oct 2019 3:47 PM IST
படங்கள் மூலம் மட்டுமே கருத்தை வெளிப்படுத்த வேண்டுமா? - மத்திய அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா கேள்வி
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தொடரப்பட்டு உள்ள தேசத் துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு, இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
30 Sept 2019 4:38 PM IST
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.