"கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிப்பதா?" - அ.தி.மு.க. அரசுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு வசதி செய்து கொடுக்கும் மின்வாரியம், கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார்.
கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிப்பதா? - அ.தி.மு.க. அரசுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி  கேள்வி
x
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு வசதி செய்து கொடுக்கும் மின்வாரியம், கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள கனிமொ​ழி, 'கட்டுமான பணி நிறைவு சான்று' இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்படாது என்ற ஆணையை தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டிய அவசியம் என்ன?  என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விதியையும் நீக்கினால் அனுமதியை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை?  எனவும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்