நீங்கள் தேடியது "Purohit"
31 Oct 2018 2:57 PM IST
படேல் படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் மரியாதை
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜ் பவன் எதிரில் உள்ள படேல் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
11 Sept 2018 7:09 AM IST
தமிழ் மிகவும் தொன்மையான மொழி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
8 Sept 2018 10:34 PM IST
உயர் கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார் : தடுப்பது குறித்து தமிழக ஆளுநர் ஆலோசனை
உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் புகார்கள் மற்றும் ராக்கிங் - ஈவ்டீசிங் உள்ளிட்டவைகளை தடுப்பது குறித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார்.
30 Aug 2018 11:13 AM IST
"சுற்றுலாத்தலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்" - பன்வாரிலால் புரோகித்
சுற்றுலாத்தலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தி உள்ளார்.
29 Aug 2018 5:15 PM IST
தியாகி லட்சுமண அய்யர் சிலையை ஆளுநர் திறந்து வைத்தார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் தியாகி லட்சுமண அய்யரின் சிலையை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.
26 Aug 2018 11:16 AM IST
ஆக.29-ல் ஈரோடு செல்கிறார் ஆளுநர்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருகிற 29 ம் தேதி, ஈரோடு செல்கிறார்.
28 July 2018 3:06 PM IST
மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்கள் : தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு
மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டியுள்ளார்.