நீங்கள் தேடியது "pune"

பிரிட்டிஷ்காரர்களே மோதலுக்கு காரணம்- மோகன்  பகவத்
8 Sept 2021 9:17 AM IST

"பிரிட்டிஷ்காரர்களே மோதலுக்கு காரணம்"- மோகன் பகவத்

இந்தியாவில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி பிரிவினையை தூண்டியது பிரிட்டிஷ்காரர்கள் தான் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

2.40 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்... புனேவில் இருந்து சென்னை வந்தடைந்தன
24 May 2021 6:31 PM IST

2.40 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்... புனேவில் இருந்து சென்னை வந்தடைந்தன

புனேவில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

கம்பு சுற்றி யாசகம் கேட்கும் மூதாட்டி: யார் இவர் ?- விவரம் கேட்கும் நடிகை ஜெனிலியா கணவர்
25 July 2020 10:41 AM IST

கம்பு சுற்றி யாசகம் கேட்கும் மூதாட்டி: யார் இவர் ?- விவரம் கேட்கும் நடிகை ஜெனிலியா கணவர்

மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் மூதாட்டி ஒருவர் சாலையில் இரு கைகளாலும் கம்பு சுற்றி போவோர் வருவோரிடம் யாசகம் கேட்டு வருகிறார்.

புனேவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு
11 March 2020 12:43 AM IST

புனேவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

பழைய பேருந்துகளில் பெண்களுக்கான கழிவறைகள் : நகரின் பல்வேறு இடங்களில் அமைத்த தனியார் நிறுவனம்
21 Feb 2020 2:28 PM IST

பழைய பேருந்துகளில் பெண்களுக்கான கழிவறைகள் : நகரின் பல்வேறு இடங்களில் அமைத்த தனியார் நிறுவனம்

மகாராஷ்ட்ர மாநிலம் பூனேவில், பழைய பேருந்துகளை நவீனப்படுத்தி, பெண்களுக்கான கழிவறைகளை தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.

தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற செல்வி மனிஷா : திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றார்
31 Oct 2019 4:02 PM IST

தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற செல்வி மனிஷா : திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றார்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த தேசிய அளவிலான தடகள போட்டியில் ஷாட் புட் பிரிவில் தங்க பதக்கம் வென்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வி மனிஷா சென்னையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புனே : கனமழைக்கு 17 பேர் பலி
27 Sept 2019 8:27 AM IST

புனே : கனமழைக்கு 17 பேர் பலி

மராட்டியத்தில் பெய்த கனமழையால், புனேவில் மழை வெள்ளம் மற்றும் விபத்து சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.