நீங்கள் தேடியது "Pulwama attack"
8 March 2019 7:48 AM IST
காஷ்மீர் விவகாரம் : "பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள தயார்" - பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர்
காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட நிலுவையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்துள்ளார்.
8 March 2019 7:40 AM IST
தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியல் : ஹபீஸ் சையத் பெயரை நீக்க ஐ.நா. மறுப்பு
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத்தின் பெயரை தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க ஐநா மறுத்து விட்டது.
7 March 2019 2:50 PM IST
ஜம்மு காஷ்மீரில் பேருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 18 பேர் காயம் அடைந்தனர்.
7 March 2019 11:41 AM IST
ஜம்மு காஷ்மீர் : தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டான்
7 March 2019 11:35 AM IST
"இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை பாகிஸ்தான் உளவுத் துறை பயன்படுத்தியது" - முஷாரப்
இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை பாகிஸ்தான் உளவுத் துறை பயன்படுத்தியதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்
7 March 2019 10:54 AM IST
"அபிநந்தன் விடுதலையால் மோடியின் திட்டம் தோல்வி " - நாராயணசாமி
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குழு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
4 March 2019 11:21 AM IST
"350 தீவிரவாதிகள் பேர் உயிரிழந்ததாக கருத்தை பரப்பியது யார் ?" - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கேள்வி
இந்திய விமானப் படை தாக்குதலை பாராட்டிய முதல் மனிதர் ராகுல் காந்தி என்றும், 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் எங்கே எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
2 March 2019 1:01 PM IST
புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம் - உளவுத்துறை தோல்வி காரணமா?
புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு உளவுத்துறை செயல்பாடுகளின் தோல்வியே காரணம் என ஆங்கில வார இதழொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 March 2019 8:55 PM IST
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு முதல்வர் நேரில் ஆறுதல்
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் சவலாப்பேரி வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
28 Feb 2019 9:51 AM IST
ஜெய்ஷ் -இ - முகமது அமைப்பை தடை செய்க : அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் வலியுறுத்தல்
இந்தியாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை தடை செய்த அமைப்பாக அறிவித்து,
28 Feb 2019 8:23 AM IST
அபிநந்தனின் பெற்றோரை சந்தித்த தமிழிசை
விமானப்படை வீரர் அபிநந்தனின் பெற்றோரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார்.
28 Feb 2019 8:17 AM IST
பாகிஸ்தான் - இந்தியா தாக்குதல் விவகாரம் : எதிர்க்கட்சிகள், மத்திய அரசு பரஸ்பர குற்றச்சாட்டு
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலை ஒட்டுமொத்த நாடும் ஓரே குரலில் ஆதரித்த போது, எதிர்க்கட்சிகள் மட்டும் இதனை மத்திய அரசு அரசியலாக்குவதாக குற்றம்சாட்டுவது ஏன் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.