புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம் - உளவுத்துறை தோல்வி காரணமா?

புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு உளவுத்துறை செயல்பாடுகளின் தோல்வியே காரணம் என ஆங்கில வார இதழொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம் -  உளவுத்துறை தோல்வி காரணமா?
x
புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு உளவுத்துறை செயல்பாடுகளின் தோல்வியே காரணம் என ஆங்கில வார இதழொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.புல்வாமா தாக்குதல் மற்றும் அதைதொடந்து நடைபெற்ற சம்பவங்களை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ளுமா அல்லது சில நாட்களில் மறந்து விடுமா என்றும்  சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்