நீங்கள் தேடியது "public"
9 Aug 2018 7:46 PM IST
ஸ்டெர்லைட் விவகாரம்- வைகோ மனு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வலியுறுத்தியதாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
9 Aug 2018 7:02 PM IST
அனுமதியின்றி நிறுவிய கருணாநிதி சிலை அகற்றம்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக நிர்வாகி,விநாயகர் புரம் நெடுஞ்சாலையில்,கருணாநிதியின் மார்பளவு சிலையை அனுமதி இல்லாமல் நிறுவி இருந்தார்.
9 Aug 2018 6:31 PM IST
நிர்பயா நிதி ஒதுக்கீடு மற்றும் அதன் செலவுகள்..
2012இல் டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒரு மாணவி உயிரிழந்ததை அடுத்து,பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு சார்பில் நிர்பயா நிதி உருவாக்கப்பட்டது.
9 Aug 2018 6:10 PM IST
ரயிலில் கொண்டு செல்லப்பட்ட வங்கிப்பணம் ரூ. 5.75 கோடி கொள்ளை - 2 ஆண்டுகள் ஆகியும் துப்பு துலங்கவில்லை என தகவல்
சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் வங்கி பணம் ஐந்தே முக்கால் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 ஆண்டுகள் ஆகியும் துப்பு துலக்க முடியாமல் சிபிசிஐடி போலீஸ் திணறி வருகின்றனர்.
7 Aug 2018 3:09 PM IST
முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை சவாரி மீண்டும் துவக்கம்..!
முதுமலை புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் யானை மீது சவாரி செய்து வன விலங்குகளை பார்வையிட அழைத்து செல்லப்படுகின்றனர்.
6 Aug 2018 11:59 AM IST
சுதந்திர தின மலர்க் கண்காட்சி தொடக்கம் - லால் பாக் பூங்காவில் திரண்ட பொதுமக்கள்
பெங்களூருவில் உள்ள லால் பாக் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ள சுதந்திர தின மலர்க் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
5 Aug 2018 6:18 PM IST
மத்தியபிரதேச மாநிலத்திலும் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம்
தமிழகத்தை போல மத்தியபிரதேச மாநிலத்திலும் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்தப்படுகிறது.
5 Aug 2018 3:53 PM IST
திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிக்கும்- திருநாவுக்கரசர்
வரும் தேர்தல்களிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக காங்கிஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
4 Aug 2018 7:32 PM IST
மலைக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு- மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல்
மலைக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு தருவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
4 Aug 2018 5:54 PM IST
பள்ளிக்கு செல்லும்போது மிரட்டப்படும் மாணவிகள்- பெற்றோர்களுடன் காவல் காண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்
விழுப்புரம் அருகே பேருந்துகளில் பள்ளிக்கு செல்லும் போது கேலி செய்து மிரட்டப்படுவதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
3 Aug 2018 8:27 PM IST
சமூக வலைதளங்களில் பிரபலமாகும் "கிராமத்து கிகி சேலன்ஜ்" - ஏர் ஓட்டியபடி நடனமாடும் இளைஞர்கள்.
சமூக வலைத்தளங்களில் காரில் இருந்து இறங்கி ஆடும் கிகி சேலன்ஜ் பிரபலமாகி வரும் நிலையில் இளைஞர்கள் 2 பேர் வயல்வெளியில் ஆடும் நடனம் தற்போது வேகமாக பரவி வருகிறது.
3 Aug 2018 7:31 PM IST
விவசாயம் பொய்த்ததால் விசைத்தறிக்கு மாறிய இளைஞர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் கை கொடுக்காததால் இளைஞர்கள் சிலர் விசைத்தறியை முழுநேர தொழிலாக செய்யத் தொடங்கியுள்ளனர்.