நீங்கள் தேடியது "Protesters"
26 April 2023 3:51 PM IST
சூடான் உயிரியல் ஆய்வகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் - WHO கொடுத்த அபாய எச்சரிக்கை
18 Aug 2019 3:28 PM IST
"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - தினகரன்
கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
23 July 2019 2:42 PM IST
கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
21 July 2019 6:24 PM IST
மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்
ஹைட்ரோ-கார்பன் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
16 July 2019 2:20 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டம் : சட்டப்பேரவையில் காரசார விவாதம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, தமிழகத்தில் அனுமதி கிடையாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
22 April 2019 9:26 AM IST
போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய போலீசார்...
ஜார்ஜியா நாட்டின் பிர்கியா மாகாணத்தில் ஹைட்ரோ பவர் பிளான்ட் அமைப்பதற்கு எதிராக அங்குள்ள மலைவாழ் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
23 Jan 2019 1:51 AM IST
தூத்துக்குடி ஆட்சியர் மீது ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் அதிருப்தி
"உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு"
30 Dec 2018 10:27 AM IST
தவறுதலாக இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் - வெடித்தது வன்முறை
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு
19 Oct 2018 6:28 AM IST
பேச்சுவார்த்தைக்கு தயார் : தேவசம் போர்டு அறிவிப்பு
சபரிமலை விவகாரத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த தயார் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
11 Sept 2018 7:41 AM IST
"பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,காங்கிரஸ் மூத்த தலைவர்
"மக்கள் விரோத சக்திகளை பழிவாங்க நினைக்கிறோம்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,காங்கிரஸ் மூத்த தலைவர்
13 Jun 2018 11:26 AM IST
ஹிந்து ஜாகிரான் மன்ச்சின் அமைப்பினர் மீது போலீசார் தடியடி
உத்தரபிரேதசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து ஜாகிரான் மன்ச்சின் அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்