நீங்கள் தேடியது "Protection of Children From Sexual Offense"
27 Sept 2019 2:45 PM IST
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, 10 ஆண்டு சிறை
கிருஷ்ணகிரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
15 Aug 2019 8:08 AM IST
80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சித்த வழக்கு : 20 வயது இளைஞருக்கு சிறை
80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற 20 வயது இளைஞருக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
3 Aug 2019 7:58 AM IST
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவிகள் அளித்த புகார் மீது உடனடி நடவடிக்கை
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, மாணவிகள் அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 July 2019 1:58 PM IST
போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 July 2019 12:54 PM IST
5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் 55 வயது முதியவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்ஸோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.
11 July 2019 9:57 AM IST
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை : போக்சோ சட்டத்தில் புதிய திருத்தம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை தடுக்க , போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
11 July 2019 8:45 AM IST
5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : 60 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை
ஆறுபது வயது நிரம்பிய நெசவு தொழிலாளியான சம்பத் கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டின் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
29 Jun 2019 7:58 AM IST
4 வயது சிறுமி பலாத்காரம் வழக்கு : முன்னாள் ராணுவ வீரர் புழல் சிறையில் அடைப்பு
சென்னையை அடுத்த ஆவடி அருகே 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மற்றும் உடந்தையாக இருந்த அவரது மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
25 Jun 2019 6:23 PM IST
பொள்ளாச்சி : பள்ளி மாணவிகளை செல்போனில் படம்பிடித்து காதலிக்குமாறு மிரட்டல் - 5 இளைஞர்கள் கைது
பள்ளி மாணவிகளை, செல்போனில் படம்பிடித்து காதலிக்குமாறு மிரட்டிய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
4 May 2019 12:24 PM IST
சிறுவனை ஒரினச்சேர்க்கைக்கு ஈடுபடுத்திய 3 சிறுவர்கள் : போக்சோ சட்டத்தில் கைது
திருச்செந்தூரில், 5 வயது சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்திய 3 பேரை, போஸ்கோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.
2 May 2019 8:31 AM IST
வீட்டில் அடைத்து வைத்து மாணவி பலாத்காரம்...போக்சோ சட்டத்தின் கீழ் வேன் ஓட்டுனர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வேன் ஓட்டுனரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
18 March 2019 8:17 AM IST
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு : 72 வயது முதியவர் உட்பட 3 பேர் கைது
சென்னையில் 12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 72 வயது முதியவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்