நீங்கள் தேடியது "property tax"
28 Sep 2024 2:27 AM GMT
மீண்டும் உயரும் சொத்து வரி.. எத்தனை சதவீதம் தெரியுமா?
16 April 2023 2:59 AM GMT
"15 நாட்களில் ரூ.275 கோடி சொத்து வரி வசூல்" - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
16 Oct 2020 1:17 PM GMT
ராகவேந்திரா மண்டபத்திற்கான 2-வது தவணை சொத்து வரி- சென்னை மாநகராட்சியில் செலுத்தினார் ரஜினிகாந்த்
ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான 2-வது தவணை சொத்து வரியான, 6 லட்சத்து 39 ஆயிரத்து 846 ரூபாயை, சென்னை மாநகராட்சியில் நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார்.
15 Oct 2020 10:36 AM GMT
ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை செலுத்தினார் ரஜினி
ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரியான 6 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை நடிகர் ரஜினிகாந்த் அபராத தொகையுடன் செலுத்தியுள்ளார்.
19 Nov 2019 11:45 AM GMT
உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
27 Aug 2019 10:40 AM GMT
கோவை : குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு - மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முற்றுகை
சொத்து வரி உயர்வு, 24 மணி நேர குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் கொடுத்ததை கண்டித்து கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக முற்றுகையிட்டு அனைத்துக்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
14 Jun 2019 11:11 AM GMT
சொத்துவரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு : கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Dec 2018 10:02 AM GMT
"பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினாலும் தடை ஏற்படுகிறது" - நாராயணசாமி
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை பின்புறம், சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
27 Nov 2018 9:02 AM GMT
சொத்து வரி உரிய நேரத்தில் செலுத்தாத நிறுவனங்கள் எவை? 1 வாரத்திற்குள் மனுவாக தாக்க திமுக எம்.பி-க்கு உத்தரவு
சென்னை ஆலந்தூரில் சொத்து வரியை உரிய நேரத்தில் செலுத்தாத நிறுவனங்கள் குறித்து திமுக எம்.பி.ஆர்.எஸ் பாரதி ஒரு வாரத்திற்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 Nov 2018 3:56 AM GMT
நிலத்தை அபகரித்து கொண்டு உணவு அளிக்காத மகன்கள் : கைவிட்ட பிள்ளைகளுக்கு பாடம் புகட்டிய ஆட்சியர்
பெற்றோரின் நிலத்தை அபகரித்துகொண்டு, அவர்களுக்கு உணவு கூட வழங்காத மகன்களுக்கு பாடம் புகட்டும் விதமாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.