நீங்கள் தேடியது "Private school"

100% கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது இதுவரை புகார் - 34 பள்ளிகளுக்கு நோட்டீஸ்
8 Sept 2020 2:57 PM IST

100% கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது இதுவரை புகார் - 34 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் 100 சதவீத கட்டண வசூலில் ஈடுபட்ட 34 தனியார் பள்ளிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

(26/06/2020) ஆயுத எழுத்து -  மாணவர்களின் எதிர்காலம் : யார் பொறுப்பு ?
26 Jun 2020 10:41 PM IST

(26/06/2020) ஆயுத எழுத்து - மாணவர்களின் எதிர்காலம் : யார் பொறுப்பு ?

(26/06/2020) ஆயுத எழுத்து - மாணவர்களின் எதிர்காலம் : யார் பொறுப்பு ? - சிறப்பு விருந்தினர்களாக : பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர் // ஜெய்பிரகாஷ் காந்தி, கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம் // அஸ்பயர் சுவாமிநாதன், அதிமுக

விரல்களை வளைத்து, முட்டை உடைத்து இரட்டையர்கள் சாதனை...
24 Oct 2019 1:54 AM IST

விரல்களை வளைத்து, முட்டை உடைத்து இரட்டையர்கள் சாதனை...

அருப்புக்கோட்டையை சேர்ந்த இரட்டை குழந்தைகள் கைவிரல்களை பின்னால் மடக்கியவாறு 5 நிமிடங்களில் 12 முட்டைகளை உடைத்து சாதனை படைத்தனர்.

பள்ளிக்கல்வித்துறை ஆவண புத்தகத்தில் தவறான தகவல்கள் - சரியான விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு
18 July 2019 3:04 PM IST

"பள்ளிக்கல்வித்துறை ஆவண புத்தகத்தில் தவறான தகவல்கள்" - சரியான விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு

தந்தி டி.வி.யில் வெளியான செய்தியின் எதிரொலியாக, அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்த புள்ளிவிவரங்களை சரியான முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு... அதிர்ச்சி தகவல்
16 July 2019 2:25 PM IST

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு... அதிர்ச்சி தகவல்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிவடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
4 July 2019 11:04 AM IST

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் : அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் - கோட்டாட்சியரிடம் மாணவிகள் மனு
26 Jun 2019 7:11 PM IST

கும்பகோணம் : அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் - கோட்டாட்சியரிடம் மாணவிகள் மனு

கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூல் செய்வதாக, பாதிக்கப்பட்ட மாணவிகளே கோட்டாட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.