நீங்கள் தேடியது "Private College"

பி.டி.எஸ். கலந்தாய்வு 17ஆம் தேதி முதல் தொடக்கம் : தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு கலந்தாய்வு
14 July 2019 9:51 PM IST

பி.டி.எஸ். கலந்தாய்வு 17ஆம் தேதி முதல் தொடக்கம் : தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு கலந்தாய்வு

பி.டி.எஸ். படிப்புக்கு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி தொடங்குவதாக மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் அறிவித்துள்ளார்.

இருசக்கர வாகனம் லாரி மோதல் : கல்லூரி மாணவர் பலி
24 Jan 2019 1:46 AM IST

இருசக்கர வாகனம் லாரி மோதல் : கல்லூரி மாணவர் பலி

சென்னை அருகே வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த மதன்குமார் மகன் அஸ்வின் டேனியல்குமார். மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2 ம் ஆண்டு படித்து வந்தார்.

தேர்வுத்தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலை. முடிவு
28 Nov 2018 1:42 PM IST

தேர்வுத்தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலை. முடிவு

தேர்வுத்தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

18-வயது நிரம்பாத கல்லூரி மாணவி கடத்தல் - பெற்றோர் கோட்டாட்சியரிடம் புகார் மனு
9 Sept 2018 5:13 AM IST

18-வயது நிரம்பாத கல்லூரி மாணவி கடத்தல் - பெற்றோர் கோட்டாட்சியரிடம் புகார் மனு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை மீட்டு தரக் கோரி, பெற்றோர், மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

ராக்கிங்கில் ஈடுபட்டால் கல்வி சான்றிதழில் பதிவு செய்யப்படும் - அமைச்சர்  கே.பி.அன்பழகன்
9 Sept 2018 2:07 AM IST

"ராக்கிங்கில் ஈடுபட்டால் கல்வி சான்றிதழில் பதிவு செய்யப்படும்" - அமைச்சர் கே.பி.அன்பழகன்

"பாமக நிறுவனர் ராமதாஸின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது" - அமைச்சர் கே.பி.அன்பழகன்

பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்
8 Sept 2018 1:59 AM IST

பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்

9 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டம் - அமைச்சர் அன்பழகன்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு : 41 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளது
4 July 2018 5:39 PM IST

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு : 41 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளது

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின் முதல் மூன்று நாட்களில், அரசுக் கல்லூரிகளில் உள்ள 41 சதவீத எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரம்பியுள்ளன.