நீங்கள் தேடியது "Prime Minister"

(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?
8 Feb 2020 10:41 PM IST

(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?

சிறப்பு விருந்தினர்களாக : மனோகர்,டெல்லி சாமானியர்//மாணிக் தாகூர்,காங்கிரஸ் எம்.பி//வசீகரன்,ஆம் ஆத்மி//ரமேஷ் சேதுராமன், பா.ஜ.க ஆதரவு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ராஜபக்சே சந்திப்பு
8 Feb 2020 9:13 PM IST

டெல்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ராஜபக்சே சந்திப்பு

இலங்கை பிரதமர் ராஜபக்சே 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் ராஷ்டிரபதி சென்ற ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்
7 Feb 2020 11:16 PM IST

(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்

(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்

தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
31 Jan 2020 12:30 AM IST

தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

இந்திய தொழில் கூட்டமைப்பின் 125 வது ஆண்டின் துவக்க விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்திரா காந்தி செயல் வீரர் என்றால் பிரதமர் மோடி சொல்வீரர் -  கே.எஸ்.அழகிரி
29 Jan 2020 5:18 PM IST

"இந்திரா காந்தி செயல் வீரர் என்றால் பிரதமர் மோடி சொல்வீரர்" - கே.எஸ்.அழகிரி

இந்திரா காந்தி செயல் வீரர் என்றால் பிரதமர் மோடி சொல்வீரர் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் அனைவருக்கும் நன்மை தரும் - பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர்
24 Jan 2020 5:53 PM IST

"குடியுரிமை திருத்த சட்டம் அனைவருக்கும் நன்மை தரும்" - பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு நல்ல அருள் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக, பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி, ராமேஸ்வரத்தில் தெரிவித்தார்.

தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்
20 Jan 2020 2:22 PM IST

தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச
16 Jan 2020 3:37 AM IST

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஏழரை - (03.01.2020) : குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை
3 Jan 2020 10:53 PM IST

ஏழரை - (03.01.2020) : குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை

ஏழரை - (03.01.2020) : குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் : இந்திய பண்பாட்டின் முக்கியமான நாள் - பிரதமர் மோடி
12 Dec 2019 12:08 AM IST

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் : இந்திய பண்பாட்டின் முக்கியமான நாள் - பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் பண்பாட்டு குணங்களான இரக்கம் மற்றும் சகோதரத்துவத்துக்கான மிக முக்கிய நாள் இது என குறிப்பிட்டுள்ளார்.

முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தம் தொடரும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
4 Dec 2019 7:24 AM IST

"முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தம் தொடரும்" - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தங்கள் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.

பழிவாங்கும் நோக்கில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவை பாஜக கொண்டுவரவில்லை - அமித்ஷா விளக்கம்
4 Dec 2019 7:22 AM IST

பழிவாங்கும் நோக்கில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவை பாஜக கொண்டுவரவில்லை - அமித்ஷா விளக்கம்

சோனியா காந்தி குடும்பத்தாரின் பாதுகாப்பில் மட்டுமல்ல, 130 கோடி மக்களின் பாதுகாப்பிலும் மத்திய அரசு அக்கறை கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.