நீங்கள் தேடியது "Premalatha Vijayakanth"
7 April 2019 1:24 PM IST
"இலவச மருத்துவ சேவை திட்டம்" - ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் அறிவிப்பு
ஆந்திராவில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு, இலவச மருத்துவ சேவைக்கான அட்டை வழங்கப்படும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளர்.
7 April 2019 1:16 PM IST
"காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் " - ப.சிதம்பரம்
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சில நாட்களிலே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
7 April 2019 1:04 PM IST
தெர்மக்கோல் விவகாரம் - அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்
பொறியாளர் செய்த தவறால் எனது பெயர் தெர்மாகோல் ராஜூ என்று சமூக வலைத்தளத்தில் பரவியது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
7 April 2019 12:58 PM IST
கருணாநிதியின் மகள் செல்வி பிரசாரம்
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வி பிரசாரம் மேற்கொண்டார்.
7 April 2019 12:26 PM IST
"இரட்டை இலை சின்னத்தை போராடி மீட்டவர் மனோஜ் பாண்டியன்" - பிரேமலதா விஜயகாந்த்
எம்.ஜி.ஆர் எப்படி மதுரை மீட்ட சுந்தர பாண்டியனோ அதேபோல வெற்றி சின்னமான இரட்டை இலையை போராடி மீட்டவர் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் என பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
7 April 2019 12:14 PM IST
"தேர்தலில் வெற்றி பெறும் வரை பேசமாட்டேன்" : 14 வருடமாக மௌன விரதம் இருக்கும் முதியவர்
தேர்தலில் வெற்றி பெறும் வரை, சுயேட்சை வேட்பாளர் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளாக யாருடனும் பேசாமல் இருந்து வருகிறார்.
7 April 2019 12:01 PM IST
அவதூறாக பேசிய விவகாரம் - ஸ்டாலினுக்கு ராமதாஸ் நோட்டீஸ்
அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
7 April 2019 11:53 AM IST
"கிராமப்புற பெண்களுக்கு இலவச செல்போன்" - சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கை
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை, வட்டியில்லா விவசாய கடன் என்பன உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டுள்ளது.
7 April 2019 11:35 AM IST
மத்தியபிரதேச முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி வீட்டில் சோதனை
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
7 April 2019 11:25 AM IST
"ஆயிரம் தாமரை மொட்டுக்களே..." - தமிழிசை கலகலப்பு பேச்சு
'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' என்று, அப்போதே பா.ஜ.க.வுக்கு வாக்கு சேகரித்தவர் நடிகர் கார்த்திக் என தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை கலகலப்பாக பேசினார்.
7 April 2019 11:12 AM IST
வாக்குரிமை துணி - அசத்தும் விழிப்புணர்வு
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா சேது முரளி என்பவர், 100 சதவீத வாக்குரிமையை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
7 April 2019 11:05 AM IST
முதலமைச்சர் பிரசாரம் - மேடையில் கலைஞர்கள் நடனம்
தென்காசி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வாக்கு சேகரித்தார்.