நீங்கள் தேடியது "Prasanna"

சென்னையில் மீண்டும் நடந்த ஒரு சம்பவம் : மின்கசிவு காரணமாக ஏசியில் தீ விபத்து
3 July 2019 2:53 PM IST

சென்னையில் மீண்டும் நடந்த ஒரு சம்பவம் : மின்கசிவு காரணமாக ஏசியில் தீ விபத்து

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் மற்றொரு இடத்தில் ஏசி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை வேண்டும் - திருச்சி சிவா
27 Jun 2019 6:21 PM IST

"மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை வேண்டும்" - திருச்சி சிவா

மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் துறை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் பலியான பரிதாபம் : அடிக்கடி ஏற்படும் மின்வெட்டும் விபத்துக்கு ஒரு காரணமா?
27 Jun 2019 5:50 PM IST

ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் பலியான பரிதாபம் : அடிக்கடி ஏற்படும் மின்வெட்டும் விபத்துக்கு ஒரு காரணமா?

தாம்பரம் அருகே சேலையூரில், ஃப்ரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் தனியார் டி.வி. செய்தியாளர், அவரின் மனைவி மற்றும் தாய் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் ஃப்ரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான பரிதாபம்
27 Jun 2019 2:01 PM IST

சென்னையில் ஃப்ரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான பரிதாபம்

ஃப்ரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து சேவைக்காக புது செயலி RYDE : நடிகை சினேகா வெளியிட்டார்
15 Jan 2019 6:46 PM IST

போக்குவரத்து சேவைக்காக புது செயலி RYDE : நடிகை சினேகா வெளியிட்டார்

போக்குவரத்து சேவைக்காக புது செயலி RYDE : நடிகை சினேகா வெளியிட்டார்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பேர் ஆஜர்
10 Sept 2018 2:01 PM IST

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பேர் ஆஜர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இதய நோய் சிறப்பு நிபுணர் சாய் சதிஷ், அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை பிசியோ தெரபிஸ்ட் ராஜ் பிரசன்னா ஆகியோர் ஆஜராகினர்.

கருணாநிதி நினைவிடத்தில் திமுக செய்தி தொடர்பாளர்கள் அஞ்சலி...
30 Aug 2018 7:53 AM IST

கருணாநிதி நினைவிடத்தில் திமுக செய்தி தொடர்பாளர்கள் அஞ்சலி...

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக செ​ய்தி தொடர்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.