போக்குவரத்து சேவைக்காக புது செயலி RYDE : நடிகை சினேகா வெளியிட்டார்

போக்குவரத்து சேவைக்காக புது செயலி RYDE : நடிகை சினேகா வெளியிட்டார்
போக்குவரத்து சேவைக்காக புது செயலி RYDE : நடிகை சினேகா வெளியிட்டார்
x
சென்னையில் போக்குவரத்து சேவைக்காக RYDE என்ற புது வகையான செயலி வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,  சிறப்பு விருந்தினராக நடிகை சினேகா பங்கேற்று செயலியை வெளியிட்டார். இந்த செயலியில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயணங்களை பதிவு செய்தல், பாதுகாப்பு, மற்றும் குறைந்த கட்டண வசதியும் இணைக்கப்பட்டு உள்ளது. ஓட்டுநர்கள் பயணிகளை பாதி வழியில் இறக்கி விடுதல், பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்