நீங்கள் தேடியது "Portugal"

பெரிய அலைகளில் அலைச்சறுக்கி அசத்தல் - உலக அலைச்சறுக்கு லீக் சாம்பியன்ஷிப் தொடர்
19 Nov 2018 1:02 PM

பெரிய அலைகளில் அலைச்சறுக்கி அசத்தல் - உலக அலைச்சறுக்கு லீக் சாம்பியன்ஷிப் தொடர்

போர்ச்சுகலில் உலக அலைச்சறுக்கு லீக் சாம்பியன்ஷிப் நடைபெற்றதை தொடர்ந்து, பெரிய அலைகளில் அலைச்சறுக்கி வீரர்கள் அசத்தினர்.

போர்ச்சுக்கல் அலைச்சறுக்கு தொடர் : முன்னாள் உலக சாம்பியன் சௌசாவுக்கு காயம்
18 Oct 2018 11:47 AM

போர்ச்சுக்கல் அலைச்சறுக்கு தொடர் : முன்னாள் உலக சாம்பியன் சௌசாவுக்கு காயம்

போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற அலைச்சறுக்கு தொடரில் பங்கேற்ற முன்னான் சாம்பியன் சௌசாவுக்கு காயம் ஏற்பட்டது.

கால்பந்து வீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார்
6 Oct 2018 6:24 AM

கால்பந்து வீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார்

நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக மோட்டார் ​சைக்கிள் பந்தயம் : ஜோனாதன் ரீயின் வெற்றி
17 Sept 2018 9:23 AM

உலக மோட்டார் ​சைக்கிள் பந்தயம் : ஜோனாதன் ரீயின் வெற்றி

கார் பந்தய தளமான அல்கர்வில் நடைபெற்ற உலக மோட்டார் ​சைக்கிள் போட்டியில் அயர்லாந்தை சேர்ந்த ஜோனாதன் ரீ வெற்றி பெற்றார்.

குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் - அணியின் சீருடையில் வந்து கால்பந்து ஆடினர்
19 July 2018 3:30 AM

குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் - அணியின் சீருடையில் வந்து கால்பந்து ஆடினர்

தாய்லாந்தில், பயிற்சியாளருடன் சுற்றுலா சென்றபோது தாம் லூங் குகையில் சிக்கிய சிறுவர்கள் 12 பேர், 17 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.

பிரான்ஸ் கால்பந்து அணி பன்முகத்தன்மையுடன் விளங்குகிறது - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பெருமிதம்
19 July 2018 3:26 AM

"பிரான்ஸ் கால்பந்து அணி பன்முகத்தன்மையுடன் விளங்குகிறது" - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பெருமிதம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி, பன்முகத்தன்மையுடன் விளங்குவதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்? - பிரான்ஸ்-குரோஷியா இன்று மோதல்
15 July 2018 7:38 AM

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்? - பிரான்ஸ்-குரோஷியா இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியும் குரோஷியாவும் இன்று மோத உள்ளன. இது குறித்து ஒரு தொகுப்பு

உலகக் கோப்பை கால்பந்து முதல் அரையிறுதி : பிரான்ஸ் வெற்றி பெறும் என ரோபோ கணிப்பு
10 July 2018 2:46 PM

உலகக் கோப்பை கால்பந்து முதல் அரையிறுதி : பிரான்ஸ் வெற்றி பெறும் என ரோபோ கணிப்பு

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியத்துக்கு எதிரான முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி பெறும் என்று ரோபோ ஒன்று கணித்துள்ளது

உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதி சுற்று - பிரான்ஸ், பெல்ஜியம் இன்று மோதல்
10 July 2018 8:19 AM

உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதி சுற்று - பிரான்ஸ், பெல்ஜியம் இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், பெல்ஜியம் அணி இன்று மோதுகின்றன

பிரேசில் Vs பெல்ஜியம்- வெல்லப்போவது யார்?
5 July 2018 4:16 PM

பிரேசில் Vs பெல்ஜியம்- வெல்லப்போவது யார்?

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியான பிரேசில், பெல்ஜியத்துடன் நாளை மோதுகிறது.

52 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதி சுற்றில் ரஷ்யா
2 July 2018 2:26 AM

52 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதி சுற்றில் ரஷ்யா

உலக கோப்பை கால்பந்து தொடரில் பெனால்டி சூட் மூலம் ஸ்பெயினை வீழ்த்திய ரஷ்யா, 52 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

உலக கோப்பை கால்பந்து தொடர் : போர்ச்சுக்கல், அர்ஜென்டினா வெளியேற்றம்...
1 July 2018 2:01 AM

உலக கோப்பை கால்பந்து தொடர் : போர்ச்சுக்கல், அர்ஜென்டினா வெளியேற்றம்...

உலக கோப்பை கால்பந்து தொடரில் இருந்து போர்ச்சுக்கல், அர்ஜென்டினா அணிகள் வெளியேற்றம். மெஸ்ஸியும், ரொனால்டோவும் கோல் அடிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம்