உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்? - பிரான்ஸ்-குரோஷியா இன்று மோதல்
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியும் குரோஷியாவும் இன்று மோத உள்ளன. இது குறித்து ஒரு தொகுப்பு
வெறும் 42 லட்சம் மக்கள் தொகை கொண்ட குரோஷியா இறுதிப் போட்டி வரை சென்றுள்ளது, இதுவரை குரோஷிய அணி உலகக் கோப்பை தொடருக்கு 5 முறை தகுதி பெற்றுள்ளது.
முதல் முறையா குரோஷிய 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று அரையிறுதி வரை முன்னேறியது. ஆனால் அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் 2க்கு1 என்ற கோல் கணக்கில் வென்றது.
பிரான்ஸ் அணி 3வது முறையா உலகக் கோப்பை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கு. முதன் முதலில் 1998ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2006ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறிய பிரான்ஸ், பெனால்டி சூட் அவுட் முறையில் இத்தாலியிட்ம் தோற்றது. இப்போது 12 வருடத்திற்கு பிறகு பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கு..
Next Story