நீங்கள் தேடியது "Poonjolai Srinivas"
8 April 2019 2:57 AM IST
வருமான வரி சோதனை : "எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு ஏவப்படுகிறது" - கி.வீரமணி
வருமான வரி சோதனை என்கிற பெயரில் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
1 April 2019 2:01 PM IST
எதிர்க்கட்சியினரை மிரட்டவே சோதனை - ஸ்டாலின்
தோல்வி பயம் காரணமாக வருமான வரி ரெய்டு என ஸ்டாலின் குற்றச்சாட்டு.
1 April 2019 1:31 PM IST
சோதனை பெயரில் எதிர்கட்சிகளை மிரட்டுகிறார்கள் - கார்த்தி சிதம்பரம்
பா.ஜ.க-வினர் எதிர்கட்சியினரை சோதனை என்ற பெயரில் மிரட்டுவதாக கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 April 2019 1:25 PM IST
துரைமுருகனுக்கு சொந்தமான இடத்தில் சோதனை - கமல் கருத்து
வருமான வரி சோதனை என்பது தப்பு செய்தவர்களுக்கு திகிலூட்டும் விஷயம் தான் என கமல் தெரிவித்துள்ளார்.
1 April 2019 12:36 PM IST
துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்தில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்
திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில், கட்டுக் கட்டாக இருந்த 18 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.