எதிர்க்கட்சியினரை மிரட்டவே சோதனை - ஸ்டாலின்
தோல்வி பயம் காரணமாக வருமான வரி ரெய்டு என ஸ்டாலின் குற்றச்சாட்டு.
தோல்வி பயத்தால், அ.தி.மு.க அரசு வருமான வரி சோதனை நடத்தி, எதிர்க்கட்சியினரை மிரட்டுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story