நீங்கள் தேடியது "Ponnaiyan"
9 March 2020 6:47 PM IST
மாநில திட்டக்குழு துணைத்தலைவராக பொன்னையன் நியமனம்
தமிழக அரசின் மாநில திட்டக்குழு துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
27 Feb 2020 10:03 AM IST
11 எம்எல்ஏ-க்கள் விவகாரம் : "சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது" - தங்க தமிழ்செல்வன்
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
14 Feb 2020 10:00 PM IST
(14/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏக்கள் : என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்?
சிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு.இ.பேரவை //முகமது அபூபக்கர், ஐ.யூ.எம்.எல்,எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க
14 Feb 2020 3:22 PM IST
ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு முடித்து வைப்பு
துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்க கோரும் வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
20 Aug 2019 4:21 AM IST
துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
23 Jan 2019 12:01 PM IST
நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்து பேச அதிமுக குழு அமைப்பு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்க, அ.தி.மு.க சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
22 Jan 2019 2:08 AM IST
"பெரியார் இல்லாவிட்டால், திராவிடப் பாரம்பரியம் இல்லை" - பொன்னையன்
"சிறுவயதிலேயே தாம் பகுத்தறிவு பயின்றவன்"
17 Dec 2018 6:31 PM IST
ஜெயலலிதா மரணம் : விஜயபாஸ்கர், பொன்னையன் நாளை ஆஜர்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன், ஆகியோர் நாளை ஆஜராக உள்ளனர்.
13 Oct 2018 2:35 PM IST
உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனுத்தாக்கல்
முதலமைச்சருக்கு எதிரான முறைகேடு தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
13 Oct 2018 2:16 PM IST
எதிர்காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் - செல்லூர் ராஜூ
எதிர்காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்
17 July 2018 8:45 AM IST
இந்தியாவில் 92% மக்களிடம் ஆதார் உள்ளது, 35 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இல்லாமல் இருக்கின்றனர்
இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடி குழந்தைகள் பிறப்பதாகவும், 92 சதவீத இந்தியர்கள் ஆதார் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது