நீங்கள் தேடியது "Pondicherry"
29 March 2019 11:42 AM IST
"மதச்சார்பின்மை - ஜனநாயக மாண்புகள் வலுப்படுத்தப்படும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில் தகவல்
மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்றப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
29 March 2019 11:34 AM IST
வயநாடு தொகுதியில் போட்டியிட தயாரா? - ராகுல்காந்திக்கு கேரள பாஜக சவால்
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டால் தங்களால் தோற்கடிக்கப்படுவார் என்று பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை சவால் விடுத்துள்ளார்.
29 March 2019 10:28 AM IST
ரூ.15 லட்சம் வேண்டாம், 15 ரூபாயாவது மோடி தந்தாரா? - ஸ்டாலின் கேள்வி
அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, 15 ரூபாயாவது தந்தாரா என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
29 March 2019 10:09 AM IST
பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படம் : தேர்தல் ஆணையத்தில் நடிகர் விவேக் ஓபராய் விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள, 'பிரதமர் மோடி' என்ற திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாகிறது.
29 March 2019 8:19 AM IST
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியீடு
தமிழகத்தில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. வேட்பு மனுக்களை, இன்று மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம்.
28 March 2019 12:04 PM IST
பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் - தி.மு.க பிரமுகர் கைது
பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, கோவை மாவட்டம் இருகூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் சந்திரனை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
28 March 2019 11:57 AM IST
"வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்" - பாப்ஸ்கோ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று கூறி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 March 2019 11:52 AM IST
"பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதா..?" - சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
மசூத் அசாரின் ஜெய்ஷ், இ, முகமது அமைப்பை கருப்பு பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா வரைவு தீர்மானத்தை அனுப்பியுள்ளது.
28 March 2019 11:14 AM IST
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
26 March 2019 4:34 PM IST
உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தல் : 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்
மத்திய பல்கலைக்கழகம் பருவ கட்டணத்தினை இரு மடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.
26 March 2019 9:12 AM IST
ரஜினி பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டிய ரசிகர்...
நல்லவர் யார் என்பதை ரசிகர்களே தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் வேண்டுகோள் விடுத்தார்.
26 March 2019 9:06 AM IST
சகோதரியின் மகனை வேட்பாளர் ஆக்கினார் ரங்கசாமி : முன் அறிவிப்பு இன்றி திடீர் வேட்புமனு தாக்கல்
துச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக, தமது சகோதரியின் மகனான நெடுஞ்செழியனை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி களமிறக்கினார்.