நீங்கள் தேடியது "Pon Radhakrishnan"
3 Nov 2018 8:07 PM IST
உச்ச கட்ட குழப்பம் : "இலங்கையில் நடப்பது என்ன?"
உச்சகட்ட குழப்பம் நிலவும் இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து, அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
3 Nov 2018 6:44 PM IST
" ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்போம்" - இலங்கை தமிழ் எம்.பிக்கள்
ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க, அந்நாட்டு தமிழ் எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர்.
3 Nov 2018 6:40 PM IST
ராஜபக்சேவை குடும்பத்துடன் சந்தித்தார் கருணா
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்தா ராஜபக்சேவை அந்நாட்டு முன்னாள் அமைச்சர் கருணா சந்தித்தார்.
3 Nov 2018 4:51 PM IST
தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண தயார் - இலங்கை பிரதமர் ராஜபக்சே
தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண தாம் தயாராக இருப்பதாக இலங்கை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
2 Nov 2018 11:54 AM IST
இலங்கை அதிபர் சிறிசேன- பிரதமர் ராஜபக்சே கூட்டணி - ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே உறுதி
இலங்கையில், பிரதமர் ராஜபக்சே தலைமையிலான புதிய அரசு, விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் மறுவாழ்வை உறுதிபடுத்தும் என ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
1 Nov 2018 1:47 PM IST
நவ.5ஆம் தேதி இலங்கை நாடாளுமன்ற கூட்டம் அதிபர் சிறிசேன தெரிவித்தார் - ராஜபக்சே
நவ.5ஆம் தேதி இலங்கை நாடாளுமன்ற கூட்டம் அதிபர் சிறிசேன தெரிவித்தார் - ராஜபக்சே
1 Nov 2018 12:39 PM IST
சுயபரிசோதனை - தம்பிதுரை , பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து மோதல்
சுயபரிசோதனை - கருத்து மோதல்
31 Oct 2018 6:14 PM IST
"கோஷ்டி பூசல் இல்லாத கட்சியே இல்லை"- திருநாவுக்கரசர்
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
31 Oct 2018 9:32 AM IST
ராஜபக்சே அமைச்சரவையில் மேலும் ஒருவர் பதவியேற்பு
இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில், மேலும் ஒரு அமைச்சர் பதவியேற்றுள்ளார்.
31 Oct 2018 9:28 AM IST
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுக - இலங்கை ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுக - இலங்கை ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்
29 Oct 2018 3:06 PM IST
இலங்கையில் ஆட்சி மாற்றம்- இந்திய அரசு காரணமா? - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்
இலங்கையில் ஆட்சி மாற்றம்- இந்திய அரசு காரணமா? - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்
29 Oct 2018 1:37 AM IST
"18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் - மத்திய அரசுக்கு தொடர்பில்லை" - பொன். ராதாகிருஷ்ணன்
18 சட்டமன்ற உறுப்பினர்கள், தகுதி நீக்க விவகாரத்தில், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.