நீங்கள் தேடியது "Polling"
17 Sept 2019 3:51 PM IST
"சின்னம் மாற்றுவது மோசடி ஆகாதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவரை, அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளிப்பது மோசடி ஆகாதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
29 July 2019 3:53 PM IST
வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த புதிய ஓட்டுப்பதிவு இயந்திரத்தை உருவாக்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்
வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்தும் வகையிலான புதிய ஓட்டு பதிவு இயந்திரத்தை சென்னையை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
14 July 2019 2:26 PM IST
கூட்டுறவு தேர்தல் போது கட்சியினரிடையே வாக்குவாதம்
கும்பகோணம் அருகே உடையாளூரில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
9 May 2019 5:34 PM IST
ப. சிதம்பரம் கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டும் மறுப்பு - ஜோதிமணி
கரூர் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சியில் தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.
9 May 2019 3:49 PM IST
மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச் சாவடி விவரங்கள்...
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச் சாவடிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
23 April 2019 10:26 AM IST
மக்களோடு, மக்களாக வரிசையில் நின்று முதலமைச்சர் பினராயி விஜயன் வாக்களிப்பு
கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
23 April 2019 9:42 AM IST
குஜராத்தில் ஒரே கட்டமாக 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு
குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
10 March 2019 3:48 AM IST
தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கான மதிப்பூதியம் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் நடவடிக்கை
தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கு மதிப்பூதியத் தொகை சுமார் 56 கோடி ரூபாயை இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
30 July 2018 1:35 PM IST
"இம்ரான் கான் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சரியான பொம்மையாக இருப்பார்" - இம்ரான் முன்னாள் மனைவி அதிரடி
தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் இம்ரான் வெற்றி பெற்றிருக்க முடியாது என அவரின் முன்னாள் மனைவி ரேஹம் கான் கூறியுள்ளார்