நீங்கள் தேடியது "Poll Results"
22 May 2019 4:47 PM IST
பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது - காவல் ஆணையர் விஸ்வநாதன்
சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 3 இடங்களிலும் 5000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
22 May 2019 1:10 PM IST
ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 May 2019 12:24 PM IST
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார் காவல் ஆணையர்
ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
22 May 2019 7:54 AM IST
தேர்தல் முடிவு கடந்த 2004 மற்றும் 1996 ஆம் ஆண்டு முடிவுகளை போல் இருக்கும் - கார்த்தி சிதம்பரம்
தேர்தல் முடிவு கடந்த 2004 மற்றும் 1996 ஆம் ஆண்டு முடிவுகளை போல் இருக்கும் என சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
21 May 2019 7:21 AM IST
21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21 May 2019 6:35 AM IST
இன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்...
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
20 May 2019 3:24 PM IST
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் : மதுரை மருத்துவக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் 297 மையங்களில் வாக்குகள் பதிவானது.
19 May 2019 4:47 PM IST
டோக்கன் கொடுக்கிறார் செந்தில் பாலாஜி - செந்தில் நாதன்
அரவக்குறிச்சியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திமுக முயற்சிப்பதாக, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் குற்றச்சாட்டியுள்ளார்.
19 May 2019 4:26 PM IST
"அதிமுக அமோக வெற்றி பெறும்" - சூலூர் வேட்பாளர் வி.பி.கந்தசாமி
மக்கள் நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதால்அதிமுக அமோக வெற்றிபெறும் என்று, சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
19 May 2019 3:41 PM IST
அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் - ஜெ. அன்பழகன்
அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் என திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
19 May 2019 2:58 PM IST
"திமுக கூட்டணி வெற்றி வாகை சூடும்" - ஜோதிமணி
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலத்தில் வாக்களித்தார்.
19 May 2019 2:37 PM IST
ராகுல் காந்தி, சரத்பவாருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.