நீங்கள் தேடியது "politics news"
10 May 2021 11:18 PM IST
(10-05-2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சி தலைவர் : ஏன் விட்டுக் கொடுத்தார் ஒ.பி.எஸ் ?
(10-05-2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சி தலைவர் : ஏன் விட்டுக் கொடுத்தார் ஒ.பி.எஸ் ? சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்பி; கணபதி, பத்திரிகையாளர்; ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்; ரமேஷ், பத்திரிகையாளர்
23 March 2020 1:38 AM IST
"அதிக விலைக்கு மாஸ்க்குகள் விற்றதாக புகார் : தனியார் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல்"
திருப்பத்தூரில் முகத்தில் அணியும் பாதுகாப்பு மாஸ்க்குகளை அதிக விலைக்கு விற்ற தனியார் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
23 March 2020 1:36 AM IST
"பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண் : விபத்தில் தாயை பறிகொடுத்த 4 பிள்ளைகள்"
குடிபோதையில் பொறுப்பின்றி இருக்கும் தந்தை
23 March 2020 1:32 AM IST
"ஆந்திராவில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிகை நடவடிக்கை"
"வீட்டிற்கு வந்து ரேஷன் பொருள் வழங்கப்படும்"
23 March 2020 1:29 AM IST
31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்
தமிழகத்திலும் கொரோனாவை தடுக்க வரும் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
23 March 2020 1:25 AM IST
"11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
23 March 2020 1:17 AM IST
உடல்நலக் குறைவால் சென்னையில் இயக்குநர் விசு காலமானார்
பிரபல திரைப்பட இயக்குநர் விசு உடல்நல குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.
9 March 2020 4:49 PM IST
"தமிழ்" - எழுத்து வடிவில் மாணவர்கள் அணிவகுத்து சாதனை - ஜெட்லி புக் ஆப் ரெக்காா்ட்ஸில் இடம்
மயிலாடுதுறையில், தமிழின் பெருமையை விளக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் 'தமிழ்' என்ற எழுத்து வடிவில் அணிவகுத்து, அசையாமல் நின்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
9 March 2020 4:19 PM IST
"தமிழகத்தில் 29 பொறியியல் கல்லூரிகள் மூடும் நிலை? - மாணவர் சேர்க்கை இல்லாததே காரணம்"
தமிழகத்தில் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் 29 பொறியியல் கல்லூரிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
9 March 2020 4:15 PM IST
கொரோனா தாக்கம் - திட்டமிட்டபடி ஐபிஎல் நடக்குமா? - ஆலோசனை நடத்த பிசிசிஐ திட்டம் என தகவல்
கொரோனா அச்சுறுத்தலால், திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
9 March 2020 4:10 PM IST
"அபாய கட்டத்தை தாண்டினார், கொரோனா நோயாளி" - அமைச்சர் விஜயபாஸ்கர்
"கொரோனா குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்"