நீங்கள் தேடியது "political"
4 July 2019 8:34 AM IST
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் - கேரள மக்களை பாஜக ஏமாற்றுவதாக சசிதரூர் குற்றச்சாட்டு
சபரிமலை விவகாரத்தில், கேரள மக்களை பா.ஜ.க. ஏமாற்றுவதாக, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் குற்றம்சாட்டி உள்ளார்.
4 July 2019 8:31 AM IST
ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை
நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் மறுத்ததாக குற்றச்சாட்டு
4 July 2019 8:28 AM IST
"சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு ஜடேஜா பதிலடி"
"உங்களை விட அதிக போட்டிகளில் விளையாடி உள்ளேன்"
4 July 2019 8:28 AM IST
"அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சி குறித்து அறிக்கை வேண்டும்" - இந்து சமய அறநிலைய துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கான ஏற்பாடு மற்றும் பூஜை தொடர்பான விவரங்களை அறிக்கையாக, தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 July 2019 8:20 AM IST
முடங்கிய வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டா கிராம்
வழக்கம் போல் செயல்படும் டிவிட்டர் சமூக வலைதளம்
4 July 2019 7:19 AM IST
ராகுலின் அரசியல் பயணம்
ராகுல் காந்தி, தேசிய அரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2003 ஆம் ஆண்டில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ராகுல் காந்தி உறுதிப்படுத்தவில்லை. தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.
25 March 2019 5:42 PM IST
நாடு நலம் பெற பணம் வாங்காமல் வாக்களியுங்கள் - சத்யநாராயண ராவ், ரஜினியின் சகோதரர்
நல்லவர் யார் என்பதை ரசிகர்களே தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 March 2019 12:36 AM IST
பிரதமர் மோடி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்த ஒரே சாதனை, 84 முறை வெளிநாடு சென்று வந்தது தான் என, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
22 March 2019 12:33 AM IST
பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும், வேட்பாளர்களின் முதல் பட்டியலை, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லியில் வெளியிட்டார்.
20 March 2019 4:33 AM IST
"தேர்தல் பிரசாரத்தில் ராணுவம் கூடாது" - தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுரை
ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.