நாடு நலம் பெற பணம் வாங்காமல் வாக்களியுங்கள் - சத்யநாராயண ராவ், ரஜினியின் சகோதரர்
நல்லவர் யார் என்பதை ரசிகர்களே தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நல்லவர் யார் என்பதை ரசிகர்களே தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓலையூரில், ரஜினியின் பெற்றோருக்கு அவரது ரசிகரான ஸ்டாலின் புஷ்பராஜ் கட்டியுள்ள மணிமண்டபத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், இதனை தெரிவித்தார்.
Next Story