நீங்கள் தேடியது "Politcs"
7 May 2023 7:55 AM
மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.05.2023)
3 May 2023 2:17 PM
அதிமுகவில் ஓபிஎஸ்..? - அமித்ஷா சொன்ன பதில்
23 Dec 2019 5:27 PM
(23/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை - ஜார்கண்ட் : பாஜகவுக்கு பாடமா...?
சிறப்பு விருந்தினர்களாக : Dr.சபாபதி மோகன், துணைவேந்தர்(ஓய்வு) // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // பரத், பத்திரிகையாளர் // கோபண்ணா, காங்கிரஸ்
15 Dec 2019 4:14 PM
"தி.மு.க கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள்" - அமைச்சர் செல்லூர் ராஜு
திமுக கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
15 Dec 2019 4:07 PM
"திமுகவை பார்த்து கோபம் வரவில்லை பரிதாபம் தான் வருகிறது" - அமைச்சர் பாண்டியராஜன்
திமுகவை பார்த்து கோப உணர்வு வரவில்லை பரிதாப உணர்வு தான் வருகிறது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
28 Nov 2019 7:09 PM
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் சரத்பவார், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியில் சரத்பவார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
28 Nov 2019 6:47 PM
மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
27 Nov 2019 6:51 PM
மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்பு
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார்.
27 Nov 2019 2:53 PM
பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள் : 71 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைவு
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா ஆட்சியமைக்கும் நிலையில் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 71 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைந்துள்ளது.
27 Nov 2019 4:50 AM
மகாராஷ்டிர புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு - பதவி பிரமாணம் செய்து வைத்தார், தற்காலிக சபாநாயகர்
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத் தொடர் இன்று கூடியது.